ஆண்மைக் குறைவு

செக்ஸ் பிரச்சினைகள்:
 •   செக்ஸ் வீக்னஸ்-குழந்தை பாக்கியம் இல்லாமை (கெர்ப்பணுக்கள்            இல்லாமை)
 •  திருமணம் செய்ய உடல் நிலை சரி இல்லாமை -பயந்த நிலையில் உள்ளவர்கள் .
 • ஆண்மை சக்தி -வீரிய சக்தியை முழுமையாக இழந்தவர்கள்;
 • நாடி நரம்புகள் தளர்ந்து படிப்படியாக ஆண் உறுப்பு சிறுத்து போதல்
 1.      சுய இன்பம் (Master Bation) கைப்பழக்கத்தின் மூலம் சக்தியை வீணாக்குதல்
 2.      தன் வயதை விட மூத்த பெண்களுடன் உடலுறவு அதிகமாக                வைத்துகொள்ளுதல் 
 3. விபச்சாரம் செய்யும் பெண்களுடன், உடல் உறவு வைத்து, பல நோய்கள் உண்டாவது
 4. ஹோமோ - செக்ஸ் ( ஆணுடன் ஆண் உடல் உறவு கொள்ளும் ) தவறான பழக்கம் 
 இன்னும் வெளியிலோ கூச்சப்படும் அளவுக்கு பலவித வழி முறைகளில் குறைந்தது 15 வயது முதல் தவறான நடத்தையுள்ளவர்களின் சேர்க்கையால் ( இந்த பஞ்சமா பாதகத்தில் ) தங்களுடைய உயிர் சக்தியாகிய, விந்துவை தினசரி இந்த மாதிரி தவறுகளில் வீணாக்கி ஏதோ பெரிய இன்பம் காண்பதாக எண்ணி, சில வருஷங்கள் பிறகு பல வருஷங்கள் விந்துவை வீணாக்கி இன்பம் கண்டு வருகிறார்கள் பருவத்தில் திமிரினால் தான் செய்வது தப்பு என்பதை தவறுசெய்து வரும் போது ( 15 வயது முதல் 25 வயது வரை ) புரிந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.

இந்த பத்து வருஷங்களுக்கு இப்படி இயற்கைக்கு மாறான வழிகளில் உடம்பினுடைய சக்தியை வீணாக்கி வருதால் உடம்பில் உஷ்ணமாகி இரத்தம் கொதிப்படைந்து உற்பத்தியாகும், ஜீவ  சக்தியான விந்து பலஹீமடைந்து நீற்றுப்போய்விடுகிறது . ஆண்  உறுப்பும் சக்தியிழந்து தளர்ந்தும் , சிறுத்தும் போய்விடுவதால் விந்துவை கட்டுப்பாடில்லாமல் தூக்கத்தில் கெட்ட கனவு மூலமாகவும் வெளிக்கி முக்கி இருக்கும்போது சில சொட்டு விந்து வெளியான பின் சிறுநீர் போவதும் அதிக நீற்றுப்போய் சிறுநீரிலோ கலந்து போவதும் (அப்படி போவதை மதுமேகம்  டையாபிடீஸ் ) சர்க்கரை சத்து போகிறதென்றும் கூருவது ) இப்படியாக விந்து சக்தில்லாமல் போவதால் சிரசு மூளை நரம்புகளில் இருந்து , உடலிலுள்ள சகல நாடி நரம்புகள் தசை  பாகங்களும் தேவையான சக்தி இல்லாததால் :-

ஞாபக மறதி வீண் குழப்பமான எண்ணங்கள் மனதில் பய உணர்வு வெட்கம் ஏமாற்றம் முன்  கோவம் சந்தேக எண்ணங்கள் வெறுப்பு தூக்கமின்மை கண் எரிச்சல் முகம் கருக்கள் அடைவது முகம் தேஜஸ் குறைதல் உடல் இளைத்து போதல் பசிமந்தம் மலச்சிக்கல் வாய்வு இடுப்புவலி மூட்டுவலி முதுகு நடுத்தண்டு வலி துரிதஸ்கலிதம் முயற்சி செய்தும் சில நேரம் முடியாமை கெர்ப்ப அணுக்கள் சக்தியற்று உற்பத்தியே குறைதல் சிலருக்கு ( Tes Ticle Biopsy ) செய்தும் விந்துவில் அணுக்களே இல்லாமை முடியாமை போன்ற நிலை ஏற்பட்டு வருந்துவோர் ஆயிரக்கணக்கானவர்.

இவர்களுக்கு மீண்டும் மறு வாழ்வு கிடைக்குமா ? கல்யாணம் செய்யும் நிலையை உண்டாக்க முடியுமா ? இல்லற இன்பம் இனிதே பெற இயலுமா ? குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்க வழி  உண்டா மீண்டும் பழையபடி மற்றவர்களைப்போல் ஆண்மையுடன் வீரிய சக்தியுடன் இருக்க முடியுமா ?
முடியும்.

முக்கிய கவனிப்பு
      முன் சொன்ன காரணங்களால் பாதிக்கப்பட்ட  வாலிபர்கள்  மீண்டும் தங்களுக்கு  பழைய சக்தியை ஏற்படுத்திக் கொண்டு மணம் செய்வது நல்லது.

        வீட்டில் தாய்  தகப்பனார் கல்யாணத்திற்கு அவசரபடுத்துகிறார்களே என்பதற்காக  மணம்  செய்து கொள்ள கூடாது .

          உங்கள் உடம்பின் நலத்தை  மேல் வாரியாகச்  சொல்லியாவது உடலுக்கு சக்தி ஏற்படுத்திக் கொண்டு மணம்  செய்வது நல்லது .

          வெட்கப்பட்டுக் கொண்டோ, கூச்சப்பட்டுக்   கொண்டோ ஒன்றும் பேசாமல் மணம் செய்து  கொண்டால் உங்கள் வாழ்க்கையில் நல்ல சுகத்தை எதிர்பார்க்க  முடியாமல் மனைவியின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளலாமே தவிர ஒற்றுமையான வாழ்க்கை நடத்த இயலாது .

          அநேகர் மணவாழ்க்கையில் திருப்தியில்லாத  காரணத்தால்  விவாகரத்து  ஏற்படும் சம்பவங்களும்   ஒருவர்  மீது ஒருவருக்கு விணான சத்தேகங்கள் ஏற்படும்  சத்தர்ப்ப  சூழ்  நிலைகளும்  ஏற்படும்  உருவாகும்.

          இந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு  இடம் கொடுக்காமல்  தங்களுடைய உடம்பில் மீண்டும் ஆரோக்கியத்தை ஏற்படுத்தி கொண்டு மணம் செய்வது நல்லது .
          
            ஒரு வலிபரோ, மணம் செய்து கொண்டவர்களோ முன் பக்கத்தில் குறிப்பிட்ட மாதிரி பாதிக்கப்பட்டிருந்தால் தகுந்த வைத்தியரிடம் குறைந்தது 6,9,12 மாதங்களாவது தொடர் ந்து  சிகிச்சை  பெற்றல் தான் மீண்டும் நல்வாழ்வு பெற முடியும் என்ற என்னுடைய கருத்தை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.  
           
        ஒரு மாதத்தில் முடியாது .ஆண்மைக் குறைவு ஏற்பட காரணங்கள்
 1. சுய இன்பம்(முஸ்டித்தனம் )கரப் பழக்கத்தினால் தெரிந்தோ தெரியாமலோ கெட்ட நண்பர்களின் சக வாசத்தினாலும்  தவறான வழிகளில் ஈடுபடுதல்.
 2. தன்னை விட வயது அதிகமானவர்களிடம் தொடர்பு கொண்டு  சக்தியை வீ ணாக்குதல்.
 3. மணமாகும் முன் பல மாதர்களிடம் தொடர்பு கொண்டு அதிகமாக புணர்ச்சியில் ஈடுபடுதல் . ஹோமோ செக்ஸ் இக்காரணங்களால் ஆண்மைக்குறைவு  ஏற்படுகிறது .                                                                                                                                                                                                                                                தவறு  செய்பவர்களுக்கு உடனே அதன் கெடுதல் தெரியாது. குறைத்தது 5 வருஷங்கள்  பொறுத்துத்தான் கொஞ்ச கொஞ்சமாகத் தெரித்த பிறகு 5 வருஷத்திற்குள் ஆண்மை சக்தியை பூரணமாக இழந்து விடுகிறார்கள்.
    தவறான வழிகளில் நடப்பவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் :

                கண் எரிச்சல் கெட்ட கனவு மூலம் அடிக்கடி விந்து வெளியாகுதல் யாபக மறதி,தைரியக் குறைவு,தூக்கம் இன்மை ,அதிக உஷ்ணம்,பசிக்குறைவு,  மலச்சிக்கல் ,கைகால் அசதி,சோர்வு,உடல் உறுப்புகள் தளர்த்து சிறுத்துப் போதல்,கோணலாகவும் போதல்,விரைகள் ஒன்றுக் ஒன்று சிறுத்தும் ,பெருத்தும் காணுதல்,முகம் ஒட்டிப் போதல், அடிக்கடி சிறுநீர் போதல், வெளிக்கு போகும்  முன் முக்கினால் 2,3 சொட்டு வெளியாதல் சில நேரம் சக்தி மூத்திரத்திலே கலந்து போதல், மணம் செய்ய பயம்,சில மாணவர்கள் இல்லற வாழ்க்கையில் சுகம் பெற முடியாமலும் ஏமாற்றமடைவதும் , சிலருக்கு  குழந்தை பாக்கியமே இல்லாமல் போவது போன்றவைகள் இதன் அறிகுறிகளாவன.

 குறிப்பு :
                 தவறு செய்யாதவர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படாது .குறிப்பு: சிகிச்சை பெறும் மருந்துகளை சாப்பிட்டு மீண்டும் குணம் பெரும் வரை, எந்த வழிகளிலும் தப்பு செய்யாமல் மணக்கட்டுப்பாட்டுடன்  இருந்து மருந்துகளை சாப்பிட்டு வரும்பொழுது குணம் சீக்கிரம் கிடைக்கும். குணம் ஆகும் வரை மருந்து தொடர்ந்து சாப்பிடவும்.
  
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

பணம் இன்று வரும் நாளை போகும் அனால் வாழ்க்கை என்பது ஒருவருக்கு ஒரு முறைதான்


மூலிகை இலைகளால் தயாரானது, பக்க விளைவுகள் இல்லை.

2 comments:

 1. நீர்முள்ளி 100 கிராம்
  ஓரிதழ்தாமரை 200 கிராம்
  ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
  50 கிராம்
  அஸ்வஹந்தா 50 கிராம்
  பூனைக்காலி 100 கிராம்
  முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

  ReplyDelete
  Replies
  1. இந்த மூலிகை விலை என்ன சர்

   Delete