Home

                                           
Varma Aasaan
Sai Muthuraj
Do not have a child for long time?

If you come to our Sai Siddha Varma vaithiyasalai,you can relief form this problems. We give u this siddha treatment and varma treatment for your childlessness problems.We can give a wounderful Siddha Ayuirvedha proucts for impotence.


Treatments For

We give treatment for knee pain, vatham joint pain, Head ache, Head tension, single head ache,Neck pain,shouldier pain, back pain, hip pain,foot pain.we give Ayurvedhic oil massage from head to foot.


Ayurveda Product for

Weight loss, Belly reduce, Skin problem, kidney failure, piles problem, Asthuma,sinus,Head ache,childlessnss,ladies problem. We give Soil path,banana leaf path,Ayuirvedhic product.panjakarma treatment.

எங்களிடம் முழங்கால்வலி, மூட்டுவலி  வாதம், ஒரு தலை வலி ,கழுத்து வலி , தோல்பட்டை வலி, முதுகு தண்டவலி , இடுப்பு வலி , குதி கால் வலி போன்ற  வழிகளில் இருந்து  பூரண  குணம்  பெற  சாய் சித்தா வர்மா ஆயூர்வேத  மூலிகை  எண்ணெய்  உச்சி  முதல் உள்ளங்கால் வரை  மசாஜ் செய்து  மூலிகை  நீராவி  குளியல் மூலம் இயற்கை  மூலிகை  சிகிச்சை அளிக்கப்படுகிறது .





அனைத்து  வகையான மூலிகை பொடிகள் , உடல் பருமன் குறைய , தொப்பை குறைய , தோல் நோய் , சிறுநீரகக்கல், மூல  வியாதி, ஆஸ்துமா, சைனஸ், தலைவலி, சிறுநீரக குறைபாடு, குழந்தையின்மை, பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு  உணவே  மருந்து , மருந்தே உணவு  என்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சாய் சித்தா வர்மா வைத்தியசாலையிடம்  ஒத்தட சிகிச்சை, தாரா, பிழிச்சல், அபயங்கம்  மண்குளியல் , வழையிலை குளியல், மூலிகை  நீராவி குளியல், பஞ்சகர்மா  சிகிச்சை அளிக்கப்படுகிறது

சாய்ஸ் துளசி தைலம் சாய்ஸ் கூந்தல் தைலம்
மூட்டுவலி & அனைத்து உடல் வலிகளுக்கும் சிறந்தது. முடி உதிர்வதை தடுக்க, முடி அடர்த்தியாக வளர, முடி கருமையாக வளர சிறந்தது.